BiggBoss க்கு பிறகு ஓவியாவின் முதல் திரைப்படம் ட்ரைலர்.! மிஸ் பண்ணாதீங்க.!

விஜய் டிவியில் நடந்த biggboss நிகழ்ச்சிக்கு வருவதற்கும் முன் பலருக்கு ஓவியா என்றால் பலருக்கு தெரியாது,biggboss நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு சின்ன குழந்தை கூட ஓவியா என்றால் யார் என்று சொல்லும்,அவ்வளவு பிரபலம் ஆகிவிட்டார்.அவருக்கு என்றே தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு..oviya நடித்த தெலுங்கு திரைப்படம் ஒன்று வெளிவர உள்ளது,அந்த திரைபடத்தில் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது..அந்த திரைபடத்தின் ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது பாருங்கள்..பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.!மேலும் புதிய தகவல்களுக்கு எங்கள் பக்கத்தில் தொடர்ந்து இனைதிருங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *