8 பெண்களை ஏமாற்றி திருமண செய்த வாலிபர்.! மனைவியே ரகசியத்தை அம்பலபடுத்திய சம்பவம்.!!


8 பெண்களை ஏமாற்றி திருமண செய்த வாலிபர்.! மனைவியே ரகசியத்தை அம்பலபடுத்திய சம்பவம்.!! கோயம்பத்தூரை அடுத்த பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த குமுதவள்ளி என்ற பெண் கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதே தகவல் மையத்தில் புருஷோத்தமன் என்பவரும் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.
பின்னர் திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த வந்த மோகன் குமதவள்ளிக்கும் புருசோத்தமனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *