தமிழ் சினிமா உலக வில்லன் சூப்பர் ஸ்டார் ரகுவரன் மகன் யார் தெரியுமா – தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!


வில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.

கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.

இடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது. ரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன்.

அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார். சிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன். இறுதியில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன்.

அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார். யாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். அமிதாப் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலருக்கும் வில்லனாக நடித்து அசத்தியவர்.

இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்களுக்கு முன் இறந்தார், இவர் நடிகை ரோகினியை தான் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது ரகுவரன் அவர்களின் மகன் நன்று வளர்ந்துவிட்டார், அவரை போலவே உயரமாக, அழகாக இருக்க விரைவில் சினிமாவில் அவரையும் எதிர்ப்பார்க்கலாம் என கருதப்படுகிறது .அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *