முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலை தெரியுமா ?


நடிகர் ஜனகராஜ் தற்போதைய நிலை தெரியுமா ? 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடுவார். இவருக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது தெரியுமா. ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள். அப்படி மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார். அவரை பார்க்க ஜாம்பவான்கள் பாரதிராஜா போன்றோர் வருவர். அந்த சமயத்தில் எல்லாம் அவர்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து பேசினேன் எனக் கூறி சிரிக்கிறார் ஜனாகராஜ்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *