மாம்பழம் பறிக்க சென்ற 8 வயது சிறுமியை தோட்டத்தின் உரிமையாளர் செய்த கொடூர வெறிச்செயல்..!!


மாம்பழம் பறிக்க சென்ற 8 வயது சிறுமியை தோட்டத்தின் உரிமையாளர் செய்த கொடூர வெறிச்செயல்..!! மாம்பழம் பறிக்க சென்ற சிறுமியை சித்ரவதை செய்யப்பட்டு கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- நேபாள எல்லையில் அருகே தேண்டிக்ரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இப்ராஹிம் ஷஃபி என்பவர் தன்னோட குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இப்ராஹிம் மற்றும் அவரது 8 வயது மகள் அமெருன் காடெனும் கடைக்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது கடையில் பொருட்களை வாங்கியுள்ளனர். சிறுமி அப்பாவுக்கு முன்னாடியே வீட்டுக்கு சென்றபோது அருகே உள்ள மாம்பழ தோட்டுத்துக்கு சென்றதாக தெரிகிறது. மாலை நேரம் ஆன பின்னரும் மகள் வீடு திரும்பாமல் இருந்ததால், இப்ராஹிம் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அமெருன் கத்தியால் குத்தப்பட்டு, மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *