பெற்ற மகனை தாயே கழுத்து நெறித்து கொலை.! கரணம் என்ன…?


பெற்ற மகனை தாயே கழுத்து நெறித்து கொலை.! கரணம் என்ன…? கேரளா குண்டாரா பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன் . இவர் ஒரு நாள் காணாமல் போனதாக அவரது தயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . இந்நிலையில் மாயமான சிறுவனின் செருப்பு அவரது வீட்டில் எரிந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் புகார் அளித்த சிறுவனின் தாயின் கையில் சில காயங்களும் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியத்தில் தன் மகனை துப்பட்டவால் கழுத்து நெறித்து கொலை செய்து எரித்ததை ஒப்புகொண்டார். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *