நித்யானந்தா சீடர்கள் ஆபாசமாக பேசியதால் சீடர்கள் மீது கல்வீச்சு – வெளிவந்த வீடியோ


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டாளை பற்றி தவறாக பேசிவிட்டதாக மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இதற்கிடையில் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார் இந்நிலையில் நேற்று வைரமுத்துவை பற்றி நித்யானந்தா சீடர்கள் தவறுதலாக மிக கொச்சை வார்த்தைகளுடன் பேசியது வீடியோ பதிவாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இன் நிலையில் இதற்காக பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நேற்று பெண் சீடர்கள் ஆபாசமாக பேசியதால் அவர்கள் மடத்தின் மீது கல் வீச்சு நடந்தது . கிழே வீடியோ கொடுக்கபட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.
மேலும் இதையும் படியுங்கள் வீடியோவிற்கு பின் : நித்யானந்தா ஆசிரமத்தில் உண்மையிலேயே என்ன நடக்குது தெரியுமா?

நித்யானந்தா ஆசிரமத்தில் உண்மையிலேயே என்ன நடக்குது தெரியுமா?

வைரமுத்து பல கட்டுரைகள் எழுதியிருக்காரு. ஆனா இந்த அளவுக்கு அவரு பேமஸ் ஆகல. ஆண்டாளைப் பற்றி வேறு ஒருவர் எழுதியதாக கூறி, மேற்கோள் காட்டியதற்கே தமிழகம் முழுவதும் உண்மை புரியாத சிலர் அவரை வசை பாடி வருகின்றனர். அப்படி இரண்டு நாட்களாக வைரலான பெண்தான் இவர். இவரும் வைரமுத்துவை வசைபாடி வலைத் தளத்தில் தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார். அவர் நித்யானந்தாவின் மாணவி. அப்போதுதான் நமக்கு தோன்றியது நித்யானந்த ஆஷ்ரமத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்று. வாருங்கள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போவோம்.

நித்யானந்த ஆசிரமம் நித்யானந்த ஆசிரம இணையத்தின் தரவுகளின் படி, இந்த ஆசிரமம், மக்களின் குறைகளை நிறைகளாக்க, குருவின் தலைமையில் ஒன்றிணைந்து வாழும் ஆன்மீக புனித தலம் என்று அழைக்கப்படுகிறது. தியானமும், மனத்தைக் கட்டுபடுத்தும் கலையும் இங்குள்ளவர்களுக்கு கைவந்தகலையாக சொல்லித்தரப்படுகிறது. தொடர் பயிற்சிகளின்மூலம் ஆன்மீக அறிவை வளர்ப்பதே இவர்களின் நோக்கம் என்று கூறுகிறார்கள் நித்யானந்தாவின் சீடர்கள்.

நித்யானந்த தியானபீடம் எங்குள்ளது கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் மைசூர் சாலையில்,கள்ளுகோபஹல்லி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆசிரமத்தின் தலைமை பீடம். இது பெங்களூரு மத்திய பேருந்து நிலையமான மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 275ல் சென்றால் 1 மணி நேரத்துக்கும் சற்று அதிகமான நேரத்தில் சென்று அடையமுடியும். மெஜஸ்டிக் நிலையத்திலிருந்து 225சி , 226ஒய் முதலிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் முக்தம்மா கோயில், முக்தி நாக கோயில், முக்காத்தம்மா கோயில், கங்கம்மா கோயில், சனீஸ்வரா கோயில் ஆகியன இதற்கு அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களாகும்.

அருள்மிகு நித்யானந்தேஸ்வரா கோயில், பிலாடி இந்த கோயில் நித்யானந்தேஸ்வரா கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இது மைசூரு சாலையில் பிலாடி எனும் இடத்திலேயே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்பவர்கள் அதிக காஸ்மிக் எனர்ஜியை உணரலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது மனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவல்ல புனித தலம் என்றும் நம்பப்படுகிறது. இதுவும் நித்யானந்தா ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கோயில் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *