தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

இந்தியா என்றாலே கோவில்களுக்கு பேர் போன ஒரு நாடு,இங்கு அந்த காலத்து பாரம்பரியத்தை போற்றும் வகையிலும்,அழியா கட்டிட கலையிலும் இன்னும் நம் கண் முன்னே அழியா சின்னமாக நிறைய கோவில்கள்,சின்னங்கள் உள்ளன..அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு கோவிலின் ஒரு அதிசயத்தை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்..

கர்நாடகாவில் பெங்களுருவில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹம்பி என்னும் இடத்தில் துங்கபத்திரை என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த விரும்பாட்சார் கோவில்.இந்த ராஜ கோபுரம் 165 அடி உயரம் கொண்டது..இந்த கோபுரத்தில் மேல் விழும் நிழல் எதிரில் உ உள்ள சுவரில் அதன் பிம்பம் நிழல் தலைகீழாக தெரிகிறது.!

இது சிவன் ஆலயம்,எப்படி நிழல் தலைகீழ தெரிய வேண்டும் என்றால் அதாவது கண்ணாடி இடையில் தேவை,அப்படி ஏதும் இல்லாமல் இந்த கோபுரத்தில் நிழல் தலைகீழாக தெரிவது அதிசயமே.! இதை இந்த ஊர்  மக்கள் கடவுளின் அருள் என்றும்,விஞ்சானிகள் இது கட்டிட கலையின் நுணுக்கம் என்றும் கூறிவருகின்றனர்..ஆனால் இதுவரை எதனால் எப்படி நிழல் தலைகீழாக விழுகிறது என்பதை என்னும் நிர்ப்பணம் ஆகவில்லை..!

அந்நிய படையெடுப்புகள் பல வந்த போதிலும் இந்த கோவில் கம்பீரமாக இன்னும் நிற்கிறது,படையெடுப்புகளால் 1565 ம் ஆண்டு இந்த நகரமே அழிந்த போதிலும் இந்த கோவில் எந்த சிதிலமும் அடையாமல் என்னும் அழியா புகழுடன் நிற்கிறது,இது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை தானே.?

இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்,மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு இங்கல் பக்கத்தில் தொடந்து இணைந்திருங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *