தமிழ் சீரியல்களில் அதிகரிக்கும் ஆபாச காட்சிகள்..!!


தமிழ் சீரியல்களில் அதிகரிக்கும் ஆபாச காட்சிகள்..!! தமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக்கொண்டு போவது தொடர் கதையாகிவருகிறது. ஓயாத அழுகை, பேயை காண்பித்து மூட நம்பிக்கையை தூண்டுவது போன்ற காட்சிகளோடு, ஓயாத இந்த சீரியல்கள், ஆபாசத்தின், அருவெறுப்பின் எல்லைகளையும் தொட்டுப் பயணிக்க தொடங்கியுள்ளது ஆபத்தான போக்கு. அதனை பற்றிய விரிவான செய்தியை கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *