தமிழக அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா..?


தமிழக அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா..? வேலைப்பார்க்கும், சுயதொழில் செய்யும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இருசக்கர வாகனம் பெற ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50% இவற்றில் எது குறைவோ அது வழங்கப்பட உள்ளது.

அரசு வழங்கும் இருசக்கர வாகனம் வேண்டுமா? இந்த 12 ஆவணங்கள் முக்கியம்..
18-40 வயதுக்குட்பட்ட இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் ஆண்டு வருமானம் 2 1/2 லட்சத்தை தாண்டக்கூடாது. மிகவும் பின் தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டி திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ​ கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *