கவிஞர் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சனம் செய்த நித்யானந்தா சிஷ்யையின் சுயரூபம்..!!


கவிஞர் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சனம் செய்த நித்யானந்தா சிஷ்யையின் சுயரூபம்..!! “துறவி” என குறிப்பிட்டு நிஜமான துறவிகளை நீங்களே அசிங்க படுத்தாதீர்கள். இதுங்களை நாம் மதத்தினை மனதில் வைத்து ஆதரித்தால், அது நம் மதத்திற்கு சிங்கம். வைரமுத்து செய்த தவறை சுட்டி காட்டுவது அவசியமா ஒன்று. கூவமே குறை கூறுவது தான் வேடிக்கை.நித்யானந்தாவின்
இந்த சிஷ்யை செயல் கண்டு எங்கள் இந்துமத துறவிகளை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.காரணம் இவர்கள் உடை மட்டுமே துறவிவேஷம். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

என்ன பேச்சு….வைரலாகும் நித்தியின் சிஷ்யை வீடியோ…!


நித்யானந்தாவின் சர்ச்சைகள் உலகறிந்த விசயம். இவர் ஆசிரமத்தில் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் 2010-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில் வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்து வந்த ஹைதராபாத் தடயவியல் ஆய்வு மையம், ”நித்யானந்தா – ரஞ்சிதா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் உண்மையானதுதான். மார்பிங் செய்யப்படவில்லை” என அறிவித்தது.

இது மட்டும் இன்றி இவர் மீது தன்னிடம் வரும் பக்தர்களுக்கு மோசடி செய்வதாக புகார்களும் உள்ளன. தலைமறைவு, கைது, மோசடி, பாலியல் குற்றசாட்டு என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றது. சர்ச்சைக்கு மேல் சர்ச்சை. எனினும் எதற்கும் அசராத நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில்’ ரஞ்சிதா கூட்டணியில் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் தற்போது, இவரின் சிஷ்யை கவிஞர் வைரமுத்து குறித்து பேசியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் வைரமுத்து ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். இது தொடர்பாக பலரும் அவர் மீது கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில் நித்தியின் சிஷ்யை சரமாரியாக வைரமுத்து குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு நித்தியானந்தா மீது எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *