உ.பி.,யில் பிச்சை எடுத்த தமிழக கோடீஸ்வரர்..! அவர் யார் தெரியுமா…?


உ.பி.,யில் பிச்சை எடுத்த தமிழக கோடீஸ்வரர்..! அவர் யார் தெரியுமா…?சாலையில் பிச்சை எடுத்த இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்..! உறவினர்களிடம் ஒப்படைப்பு…!! உத்தரபிரதேசம் லக்னோ நகரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரிடம் பிரிஜிமோகன் என்ற காவலர் சென்று விசாரித்தார். அதில் அவரது பெயர் சிவச்சன். பச்வாரா என்ற பகுதியில் தனது வீடு உள்ளதாகவும் கூறினார். குறிப்பிட்ட பகுதியில் சென்று விசாரித்தபோது சிவச்சன் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவருக்கு அப்பகுதியில் 70 ஏக்கருக்கும் மேல் நிலமும், 6 கடைகளும் சொந்தமாக உள்ளது தெரியவந்தது. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *