இதயத்தை பையில் சுமந்து வாழும் பெண் பற்றி தெரியுமா ?


பிரிட்டனில் வாழும் பெண் ஒருவர் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பெண் செல்வா ஹுசைன். இவருக்கு இதயம் செயலிழந்து விட்டதால் ஹரிபீல்ட் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிதோதித்த மருத்துவர்கள் செல்வாவின் இதயம் முழுவதும் செயலிழந்து விட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை மூலமாக அவர் மறுவாழ்வு பெற முடியும் என்று கூறினர். இதனையடுத்து அவருக்கு 75 லட்ச ரூபாய் செலவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இக்கருவி மோட்டார் மூலம் இயக்கப்படும். செயற்கை இதயத்தை ஹூசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டு எங்கு சென்றாலும் எடுத்து கொண்டு தான் செல்வார். இதயத்தை பையில் சுமந்து கொண்டு பெண் உயிர் வாழ்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *